கட்சியின் தலைமைத்துவத்தை புறக்கணித்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்ட அமைப்பாளர்களையும் நீக்க அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
அத்துடன் பண்டாரநாயக்கவின் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் புதியவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவது உறுதி எனவும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊழல், மோசடிகள் மற்றும் அவமதிப்பை பெற்றிராத, சட்டம், மருத்துவம், கணக்காய்வு, ஊடகம், விளையாட்டு, கலைத்துறை உட்பட நிபுணத்துவ துறைகளை சார்ந்த பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்குவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜெயவர்தன, அமைச்சுக்களில் உயர் பதவிகளை வகிக்கும் சில அதிகாரிகளுக்கும், பல்கலைக்கழகங்களை சேர்ந்த சில விரிவுரையாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை வழங்க ஜனாதிபதி ஏற்கனவே தீர்மானித்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவது உறுதி எனவும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பண்டாரநாயக்கவின் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் புதியவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவது உறுதி எனவும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.