ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜனக பண்டார தென்னக்கோன் இராஜினாமா செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர் நாளைய தினம் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வதற்காக இவ்வாறு இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.
அதற்கமைய அவர் ஐக்கிய தேசிய கட்சியில் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
எனினும், ஜனக பண்டார தென்னக்கோன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்புமனுவிலும் கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
(riz)