ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணையுமாறு அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று(09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.