ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையே இன்று(05) காலை 10.00 மணிக்கு சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பின்னர் அரசியல் மற்றும் அமைச்சுப் பதவிகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Rishma