ஸ்ரீ.சு.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி இடையில் சந்திப்பு..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் இன்று(22) நாடாளுமன்ற வளாகத்தில் சந்திப்பு ஒன்று நிகழ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(22) மாலை 5.00 மணிக்கு குறித்த இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளதாகவும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்களையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)