கடந்த 01 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட கைவிரல் அடையாளம் செயல்படுத்தல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் தாதி ஊழியர்கள் இன்று(03) காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் தாதி ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்…