ஸ்ரீ.பொ.முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கைது…

வெலிகம பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்அதுமோதர பாலத்தினை வலுக்கட்டாயமாக திறந்து கலகம் செய்ய முற்பட்டமையினால் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

#rishma