ஸ்ரீ லங்கன் விமான சேவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கபில சந்திரசேன தனது நியமிப்பினை நிராகரித்துள்ளாரென தெரிவிக்கபப்டுகின்றது.
அவர் ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கபில சந்திரசேன நேற்று(14) கடமைகளை பொறுப்பேற்க இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.