ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் பதவி தென்னாபிரிக்காவிற்கா? அவுஸ்திரேலியாவுக்கா?

(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளராக தென்னாபிரிக்க இனத்தவர்கள் இருவரான ஒகீ ஆதர் மற்றும் ரசல் டொமின்கோட் ஆகியோரும் அது தவிர அவுஸ்திரேலிய இனத்தவரான டொம் மூடி ஆகியோர் தொடர்பில் ஆராய்வதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.