ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று(08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக கட்சியின் இளைஞர் அமைப்பாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.