ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், இன்று கூடுகிறது… மஹிந்தவுக்கும் அழைப்பு…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம், இன்று(02) நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்துக்கு, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் மத்திய குழு, நிறைவேற்றுக்குழு மற்றும் அகில இலங்கை பொதுக்குழு ஆகியனவே, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.