ஹதுருசிங்கவின் பங்களாதேஷ் தொடருக்கான குழாமில் திரிமன்ன நீக்கம்..

இந்திய அணியுடனான சுற்றுப்பயணத்தின் நிறைவுடன் பங்களாதேஷில் நடைபெற உள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணி பங்கேற்க உள்ளது.

போட்டிக்காக தற்போது முதல் கட்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த குழாமில் குசல் மென்டிஸ், சந்திமால் மற்றும் தசுன் ஷானக ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். மேலும் லஹிறு திரிமன்ன அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, முதல் கட்ட தேர்வுகளின் பின்னர் இலங்கை அணியின் குழு..

Thisara Perera
Upul Tharanga
Danushka Gunathilika
Kusal Mendis
Dinesh Chandimal
Angelo Mathews
Kusal Perera
Asela Gunaratne
Niroshan Dickwella
Sadeera Samarawickrama
Suranga Lakmal
Nuwan Pradeep
Dasun Shanaka
Lahiru Gamage
Vishwa Fernando
Dushmantha Chameera
Shehan Madhushanka
Lahiru Kumara
Akila Dananjaya
Jeffrey Vandersay
Amila Aponso
Lakshan Sandakan
Chaturanga De Silva

 

#reeshma