ஹப்புத்தளையில் மினி சூறாவளி

ஹப்புத்தளை, இதல்கஸ்ஹின்ன பகுதியில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியினால் ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன் 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. அப்பகுதியில் தொடர்ந்தும் கடுங்காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.