ஹம்பாந்தொட்டை துறைமுக நடவடிக்கைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி..

ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பங்குடைமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் ஹம்பாந்தொட்டை துறைமுக நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-reeshmaa