கடன் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலையம் போன்றவற்றை கடன் நிறுவனமொன்று பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதன் பின்னர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். நாடு கடுமையான கடன் சுமையில் சிக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பரம்பரை பரம்பரையாக கடன் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் சீன கைத்தொழில் வலயம்