ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட மாட்டாது – ஜனாதிபதி

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் முதலீட்டு வலயம் தொடர்பில் எந்தவொரு ஒப்பந்தமும், நாளை 7ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளி;

[youtube url=”https://www.youtube.com/watch?v=WaYBJI21n8M” width=”560″ height=”315″]