ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்..

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் அவர்களது வேலைக்கு பாதுகாப்பு கோரி இன்று(27) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் ஊழியர்கள் சீன நிர்வாகத்தின் கீழ் தங்கள் வேலைகளை இழக்கக்கூடும் என தெரிவித்தே குறித்த எதிர்ப்பு வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.

இலங்கை மற்றும் சீன நிறுவனம் ஆகியவைக்கு இடையில் இந்த ஆண்டு துறைமுக நிர்வாகத்தின் மீது ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)