ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களது உண்ணாவிரத போரட்டம் கைவிடப்பட்டது..

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போரட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.

இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து தமக்கு சாதகமான முடிவு கிடைக்கப் பெற்றதையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

#reeshma..