ஹாவன்ஹெலிய பிரதேசத்தில் 2 சடலங்கள்

பன்னல , ஹாவன்ஹெலிய பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து தாய் மற்றும் அவரது மகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தாயின் வயது 45 எனவும் , மகளின் வயது 20 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்தே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.