ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி பதவி இராஜினாமா

(FASTNEWS | COLOMBO) – கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாகவும் அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.