ஹெரோயினுடன் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் அத்துருகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 18.73 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.