(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் உடன் சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் விசேட அதிரடிப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த போதைப்பொருள் ரூ .10 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியினை கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.