நய்னமடம,சிறிகம்பல,தோப்புவ மற்றும் கொச்சிக்கடை பகுதிகளில் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லுணுவில,கிம்புல்கால மற்றும் கொச்சிக்கடை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.