ஹெரோயின் விற்பனை செய்த நபருக்கு மரண தண்டனை

(FASTNEWS|COLOMBO) – மட்டக்குளிய பகுதியில் வைத்து 22.54 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.