ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு கோடி  ரூபாவுக்கும் அதிக  பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர்  கொழும்பு குற்றத்தடுப்ப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தல, பெலன்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்