ஹேமசிறி – பூஜித் திருத்தப்பட்ட பிணை மனு தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்று(26) உயர் நீதிமன்றில் தனித்தனியாக திருத்தப்பட்ட பிணை மனுக்களை முன்வைத்துள்ளனர்.