(FASTNEWS|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
ஹேமசிறி மற்றும் பூஜித் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை…