ஹொரனை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 05 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளரை எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஹொரணை பதில் நீதவான் காந்தி கன்னங்கர இன்று(20) உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கவனமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலின் காரணமாக அவர் ஒரு மனிதக் கொலைக்கு அனுமதி அளித்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
rishma