​தீடீர் சுற்றிவளைப்பில் 18 பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) நாடளாவிய ரீதியில் நேற்றிரவு(23) மேற்கொண்ட தீடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில், 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம, பேருவளை கடான மற்றும் வரகாபொல பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், வரகாபொல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 4 வேக்கி டோக்கிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடப பேச்சாளர் தெரிவித்துள்ளார்.