03வது முறையாகவும் கோஹ்லி’க்கு பாலி உம்ரிகர் விருது…

இந்திய கிரிக்கெட் அணியின் கெப்டன் விராட் கோலிக்கு, BCCI-யின் பாலி உம்ரிகர் விருதும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு, திலிப் சர்தேசாய் விருதும் வழங்கப்படவுள்ளது.

விராட், 3வது முறையாக இந்த விருதினைப் பெறுகிறார். அஸ்வின், 2வது முறையாக திலிப் சர்தேசாய் விருதினைப் பெறுகிறார்.

2016-ம் ஆண்டுக்கான BCCI.விருது வழங்கும் விழா, எதிர்வரும் 8-ம் திகதி, பெங்களூரில் நடைபெற உள்ளது.