(FASTNEWS|COLOMBO)கொழும்பு – கோட்டை 3 ஆம் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe