04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை, விரைவில்..

அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்ததன் பின்னர், நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, தெரிவித்திருந்தார்.

தன்னுடைய அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.