05ஆவது கோப் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…

பொது நிறுவனங்களின் குழுவின் 05வது விசாரணை அறிக்கை (கோப் குழு அறிக்கை) அதன் தலைவர் சுனில் ஹந்துநெத்தியால் இன்று(21)பாராளுமன்றில் சற்றுமுன்னர் முன்வைக்கப்பட்டுள்ளது.