05 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) ரத்மலான பிரதேசத்தில் 05 கிராமும் 450 மில்லிகிராம் ஹெரோயினுடன் 53 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.