(FASTNEWS | COLOMBO) – ஐ.பி.எல் போட்டிகளில் நேற்று(29) இடம்பெற்ற 08வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல் அணியை எதிர்க் கொண்ட சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல் அணி 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றது.


