யாழ் பருத்தித்துறை அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீட்டினை பொலிஸார் சுற்றிவளைத்து குறித்த 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.