துறைமுக நகர சட்டமூலம் திருத்தங்களுடன் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.

இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவித்தார்.