டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சாமர நுவான்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை ஜூடோ அணி சார்பாக சாமர நுவான் தர்மவர்தன பங்கேற்கவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழாம் அறிவித்துள்ளது.