இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இலண்டன் தி ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி மாலை 5.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி, 1:0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.