ஐ.சி.சி ஆண்களுக்கான தரவரிசையில் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்

ஐ.சி.சி ஆண்களுக்கான தரவரிசையில் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐ.சி.சி ஆண்களுக்கான இருபதுக்கு 20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.