சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடொன்றில் வெளிநாட்டு இருப்பை வலுப்படுத்த நிபந்தனையற்ற விசேட மீள்பெறுதல் உரிமைகளுக்காக 650 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியம் ஒதுக்கம் மேற்கொண்டுள்ளது.

இதனூடாக 816 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ள இலங்கை தகுதி பெற்றுள்ளது.