பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி ரூ .40 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.