யோஷிதவுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவுள்ள நிலையில், வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு,பிரதமர் அலுவலக பிரதானி யோஷித்த ராஜபக்ஸவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.