வெள்ளை சீனி இறக்குமதிக்கான வர்த்தமானி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து இன்று(01) வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன நேற்று தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.