வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தாக்கம் இல்லை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் நாட்டுக்குப் பல நன்மைகளை ஈட்டித்தரும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், இந்த சட்டம் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்தை பரிமாற்றுவதில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான ஊடக அறிக்கை;