![சொந்த மைதானத்தில் இலங்கையை வீழ்த்திய – சீசெல்ஸ் [VIDEO] சொந்த மைதானத்தில் இலங்கையை வீழ்த்திய – சீசெல்ஸ் [VIDEO]](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2021/11/PM-MAHINDA-TROPHY.png)
சொந்த மைதானத்தில் இலங்கையை வீழ்த்திய – சீசெல்ஸ் [VIDEO]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் நான்காவது லீக் போட்டியில் சீசெல்ஸ் வீரர்கள் இலங்கை அணியை 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு, தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.
காணொளி : UTV TAMIL HD