லிட்ரோ : 5 இலட்சம் சிலிண்டர்கள் இதுவரை விநியோகம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 5 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
60,000 எரிவாயு சிலிண்டர்களை கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு இன்று (20) விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ தலைவர் தெரிவித்தார்.