எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு

எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்காக பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களை பதிவு செய்யலாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதேபோல், இயந்திரங்களுக்கு தேவையான வாராந்த எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.