சர்வ கட்சி அரசில் கலந்து கொள்ள போவதில்லை: அநுர குமார திசாநாயக்க
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வ கட்சி அரசாங்கத்தில் தனது கட்சி கலந்து கொள்ளாதென்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அழைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ” சர்வ கட்சி அரசில் தனது கட்சி இணைந்து கொள்ள போவதுமில்லை ;அதற்கு ஆதரவு வழங்கப் போவதுமில்லை ” என தெரிவித்துள்ளார்.