தேசிய சபை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை

தேசிய சபை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய சபை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை (20) நடைபெறவுள்ளது. நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய சபையொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணையை ஆளும் கட்சி பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதுடன் அது தொடர்பான விவாதம் நாளை மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.